Sunday, 25 December 2011

கிறித்துமசும் புரூக்பீல்ட்டும்

மார்கழி குளிரு எப்படி என்பதை படத்திலேயே தெரிஞ்சுக்கலாம்.. :) :)
பரணி அம்மாவுடன். 32 பல்லும் தெரியுதுங்களா.. !! :) :)
கிறித்துமசு மரத்தின் முன்னாடி பரணி.


பரணி கிறித்துமசு தாத்தா சாண்டா கிளாசுடன் கை குலுக்கல்.

2 comments:

  1. அண்ணே இது என்ன புருக் பீல்டு. பாக்கறதுக்கு பாரீன்ல எடுத்த படம் மாதிரி இருக்குதே. என்கிட்ட சொல்லாம கொள்ளாம ஏரோபிளேன் ஏறிட்டியளா?

    ReplyDelete
  2. Barani kalakurai ya!!! super ru!!! Wish you Happy New Year Barani and Family !!

    ReplyDelete