Sunday, 25 December 2011

கிறித்துமசும் புரூக்பீல்ட்டும்

மார்கழி குளிரு எப்படி என்பதை படத்திலேயே தெரிஞ்சுக்கலாம்.. :) :)
பரணி அம்மாவுடன். 32 பல்லும் தெரியுதுங்களா.. !! :) :)
கிறித்துமசு மரத்தின் முன்னாடி பரணி.


பரணி கிறித்துமசு தாத்தா சாண்டா கிளாசுடன் கை குலுக்கல்.

Friday, 23 December 2011

தேசிங்கு ராசா

தேசிங்கு ராசா

                  வ.உ.சி.பூங்காவில் குதிரையேற்றத்தின் போது எடுக்க பட்டது.

ஏறி விளையாடு பாப்பா..!!

பரணியும், நானும் படம் பார்த்து பார்த்து வீறு கொண்டு எழுந்து விட்டோம். இனிமேற்க் கொண்டு எங்கள் மன்னார்&கம்பெனி புரெடக்சன் சார்பில் நாங்களே படம் எடுக்க போறோம். இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு சிவா. கதாநாயகன் பரணி. காணத் தவறாதீர்கள்.. :) :)