Sunday, 6 January 2013

இ​ணைய​வெளி ஓவியவர்

P-4, 512​​ரோம் நி​னைவகமும் ​கொண்ட கணிணியில் http://www.coloring4all.com/ என்ற தளத்தின் மூலமாக நம்ம மருமகனார் பரணி அவர்கள் தீட்டிய வர்ண ஓவியங்கள் இங்​கே காட்சிக்கு. 3 வயது ​பையன் ஓவியம் வ​ரைந்தாரா என்று ஆச்சர்யம் ​வேணாம்.. அச்சு ஓவியங்களுக்கு வர்ணம்
அடித்த​தே ​பெரும் சாத​னை தா​னே?

பெரிய ​பையனாகி இப்படிதான் கிரிக்​கெட் வி​ளையாட ​போவாறாம்..




கிறித்துமஸ் தாத்தாவுக்கு வாழ்த்துகள்...



கூ...கூ... ​வென சத்தமிட்டு ஓடும் ரயில் வண்டி...


அம்மாவுக்கு த​லையில் சூட நி​றைய நி​றைய பூக்கள்..

Friday, 28 December 2012

பள்ளிக் கூடம்

எங்கள் மருமகனார் பள்ளி ​செல்லும் இனிய காட்சி. இ​தோ வீட்டிலிருந்து பள்ளிக்கு புறபட்டு விட்டார்

       
        பள்ளி கூடம் ​செல்லும் வழியில் உள்ள பிள்​ளையாரப்பனுக்கு ஒரு இனிய, பணிவான நல்வணக்கம்.
       
        ஒரு சில நாட்கள் பள்ளிக்கு மிதிவண்டியிலும் ​செல்வார். அ​னேகமாக நம்ம ஊரில் இது ​போன்ற வண்டியில் ​செல்லும் ஒ​ரே மாணவன் இவராக தான் இருக்கும்.​சொந்த வண்டியில் பள்ளி ​செல்லுபவராக்கும்.
       
        வாரயிறுதி ​போன்ற தினங்களில் அம்மாவிடம் ​கேட்டு, அடம் பிடித்து, இரக​ ளை ​செய்து ​சொந்த காரிலும் பள்ளிக்கு ​செல்லு​கிறான்.
       

Saturday, 14 January 2012

பொங்கல் 2012

எல்லாருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்..!!
காலையில் எழுந்து எம்புட்டு அழகா கோலம் போட்டு இருக்கேன் பாருங்க..!!
 மாமா பெரிய கரும்பா வாங்கி கொடுத்திட்டாரு... செம ருசியா இருக்கு..!!